ஓம் ஸ்ரீகாருண்யாய கருடாய வேதரூபாய
விநதாபுத்ராய விஷ்ணுபக்திப்ரியாய
அம்ருதகலஸஹஸ்தாய பஹுபராக்ரமாய
பக்ஷிராஜாய ஸர்வவக்ர நாசநாய
ஸர்வதோஷ ஸர்பதோஷ விஷஸர்ப விநாசநாய ஸ்வாஹா
ओं श्रीकारुण्याय गरुडाय वेदरूपाय
विनतापुत्राय विष्णुभक्तिप्रियाय
अम्रुतकलसहस्ताय बहुपराक्रमाय
पक्षिराजाय सर्ववक्र नाशनाय
सर्वदोष सर्पदोष विषसर्प विनाशनाय स्वाहा ||
மேற்கண்ட மந்த்ரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்து வர, வீட்டிலும்; பாராயணம் செய்பவர் மனதிலும் நேர்மறையான அலைகள் அதிகளவில் உருவாகி, அவர்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் வந்து சேரும்.